2521. நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, "நாளையும்
உச்சி வம்!" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம்
பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார்
இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே!
4
உரை