2531. கருத்தினால் ஒர் காணி இல்; விருத்தி இல்லை; தொண்டர்
                                                                   தம்
அருத்தியால், தம்(ம்) அல்லல் சொல்லி, ஐயம் ஏற்பது
                                                       அன்றியும்,
ஒருத்திபால் பொருத்தி வைத்து, உடம்பு விட்டு யோகியாய்
இருத்தி நீ, துருத்தி புக்கு; இது என்ன மாயம் என்பதே!
4
உரை