2576. பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி, ஆகாசம்,
ஓரும் வாயுவும், ஒண்கனல், வேள்வியில் தலைவனும் ஆய்
                                                         நின்றார்
சேரும் சந்தனம் அகிலொடு வந்து இழி செழும் புனல்
                                                      கோட்டாறு
வாரும் தண்புனல் சூழ் சிரபுரம் தொழும் அடியவர்
                                                      வருந்தாரே.
5
உரை