2607. வெண் நிலா மிகு விரிசடை அரவொடும், வெள் எருக்கு,
                                                     அலர்மத்தம்,
பண் நிலாவிய பாடலோடு ஆடலர் பயில்வு உறு
                                                      கீழ்வேளூர்,
பெண் நிலாவிய பாகனை, பெருந்திருக்கோயில்
                                                  எம்பெருமானை,
உள் நிலாவி நின்று உள்கிய சிந்தையார் உலகினில்
                                                      உள்ளாரே.
3
உரை