2611. பிறை நிலாவிய சடை இடைப் பின்னலும் வன்னியும் துன்
                                                         ஆரும்
கறை நிலாவிய கண்டர், எண்தோளினர், காதல் செய்
                                                      கீழ்வேளூர்
மறை நிலாவிய அந்தணர் மலிதரு பெருந்திருக்கோயில்
                                                        மன்னும்
நிறை நிலாவிய ஈசனை நேசத்தால் நினைபவர் வினை
                                                        போமே.
7
உரை