2617. விண்டு ஒழிந்தன, நம்முடை வல்வினை விரிகடல் வரு
                                                        நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர் தமைத் தாங்கிய இறைவனை,
                                                     உலகத்தில்
வண்டு வாழ் குழல் மங்கை ஒர்பங்கனை, வலஞ்சுழி இடம்
                                                         ஆகக்
கொண்ட நாதன், மெய்த்தொழில் புரி தொண்டரோடு இனிது
                                                 இருந்தமையாலே.
2
உரை