2665. நறவம் மல்லிகை முல்லையும் மௌவலும் நாள்மலர் அவை
                                                          வாரி
இறவில் வந்து எறி காவிரி வடகரை மாந்துறை இறை,
                                                   அன்று அங்கு
அறவன் ஆகிய கூற்றினைச் சாடிய அந்தணன்,
                                                   வரைவில்லால்
நிறைய வாங்கியே வலித்து எயில் எய்தவன், நிரை கழல்
                                                    பணிவோமே.
7
உரை