2707. ஊழி ஊழி உணர்வார்கள், வேதத்தின் ஒண்
                                                   பொருள்களால்,
"வாழி, எந்தை!" என வந்து இறைஞ்சும் இடம் என்பரால்
மேழித் தாங்கி உழுவார்கள் போல(வ்), விரை தேரிய,
கேழல் பூழ்தி, கிளைக்க, மணி சிந்தும் கேதாரமே.
5
உரை