முகப்பு
தொடக்கம்
2717.
பூவும் நீரும் பலியும் சுமந்து, புகலூரையே
நாவினாலே நவின்று ஏத்தல் ஓவார்; செவித்துளைகளால்
யாவும் கேளார், அவன் பெருமை அல்லால்,
அடியார்கள்தாம்,
"ஓவும் நாளும் உணர்வு ஒழிந்த நாள்" என்று உளம்
கொள்ளவே.
4
உரை