2745. அரவம் ஆர்த்து, அன்று, அனல் அங்கை ஏந்தி, அடியும்
                                                            முடி
பிரமன் மாலும்(ம்) அறியாமை நின்ற பெரியோன் இடம்
குரவம் ஆரும் பொழில் குயில்கள் சேரும்(ம்)
                                                   இரும்பைதனுள்,
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே.
10
உரை