2775. அரையில் ஆரும் கலை இல்லவன்; ஆணொடு பெண்ணும்
                                                           ஆம்
உரையில் ஆர் அவ் அழல் ஆடுவர்; ஒன்று அலர்;
                                                     காண்மினோ
விரவலார்தம் மதில் மூன்று உடன் வெவ் அழல்
                                                     ஆக்கினான்,
அரையன் மூக்கீச்சுரத்து அடிகள், செய்கின்றது ஓர்
                                                        அச்சமே!
7
உரை