7. பொ-ரை: பெண்ணாகவும், ஆணாகவும் ஆகி தேவர்கள் போற்றும் தலைவரான சிவபெருமானை மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணங்களாலும் வழிபடாதவர்களை நாம் நெஞ்சாலும் நினைப்பதில்லை.
கு-ரை: * * * * * * *