3241. மறையோனரியும், அறியாவனலன்
  நெறியேகம்பம், குறியாற்றொழுமே.      9

     9. பொ-ரை: பிரமனும், திருமாலும் அறியமுடியாத வண்ணம்
நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப
நாதராக நெறியாகவும், போற்றித்தொழப் பெறும் குறியாகவும்
உள்ளார்.

     கு-ரை: (அறியா) அனலன் - நெருப்பாகி நின்றவன்.