|
பொ-ரை: அனைத்துப் பொய்யையும் விட்ட உயர்ந்தவர் புந்தியுள் மெய்யாகவிளங்குபவனும், சுடர்விடுகின்ற வெண்மழுஏந்திய கையை உடையவனும் ஆகிய கச்சியேகம்பத்தை விரும்பிப் பொருந்திய தலைவனைத் தொழுவார்க்கு அல்லல்கள் இல்லையாம். கு-ரை: புந்தியுள்- மனத்துள். மெய்யனை - உண்மைப் பொருளாய் விளங்குபவனை. அல்லல் - துன்பம். |