|
பொ-ரை: நமசிவாய என்று சொல்வார் உளராயின் அவர்தம் அச்சங்கள் நீங்கத் தவநெறியைச் சார்தலால் தானே அமைத்துக் கொண்ட ஒப்பற்ற வாழ்க்கையை உடையவனாகிலும் இமைத்து நிற்பது மிகவும் அரியதாகும். கு-ரை: அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையர் - செப்பமாயமைந்த வாழ்க்கையுடையவர். இமைத்து நிற்பது - வாழ்வது சால - மிகவும். |