|
பொ-ரை: அறிவற்ற மடநெஞ்சமே மனம்புகும் குரு நாதனும், குணத்தால் வணங்கத்தக்க திருவும் ஆகிய பெருமானைப் பொருந்தினாய் சிந்தையுள் சிவனாய் நின்ற உருவினை என்னுள்ளம் கண்டுகொண்டது. கு-ரை: மருவினை - மருவினையையாய். மடநெஞ்சமே - அறிவற்ற மனமே. குணத்தாலே - நற்குணங்களினாலே. திருவினை - செல்வவடிவாய் உள்ளவனை. உரு - முன்னர் மறைந்து நின்று பின்னர் நினைப்பில் உருவெளிப்பாடுபெற்ற நிலை. |