தொடக்கம் |
|
|
2 | சுற்றும் ஊர் சுழியல், திருச் சோபுரம், தொண்டர் ஒற்றும் ஊர் ஒற்றியூர், திரு ஊறல், ஒழியாப் பெற்றம் ஊர்தி, பெண் பாதி இடம் பெண்ணைத் தெண்நீர் எற்றும் ஊர் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
4 | கச்சையூர், காவம், கழுக்குன்றம், காரோணம், பிச்சை ஊர் திரிவான்-கடவூர், வடபேறூர், கச்சி ஊர் கச்சி, சிக்கல், நெய்த்தானம், மிழலை, இச்சை ஊர் எமது அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
6 | திங்களூர், திரு ஆதிரையான் பட்டினம் ஊர், நங்களூர், நறையூர், நனி நால் இசை நாலூர், தங்களூர், தமிழான் என்று பாவிக்க வல்ல எங்களூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
8 | தேசனூர், வினை தேய நின்றான்-திரு ஆக்கூர், பாசனூர், பரமேட்டி, பவித்திர பாவ- நாசன்-ஊர் நனிபள்ளி, நள்ளாற்றை அமர்ந்த ஈசனூர், எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதே. |
|
உரை
|
|
|
|
|
10 | ஊறி வாயினன், நாடிய வன் தொண்டன்-ஊரன் தேறுவார் சிந்தை தேறும் இடம் செங்கண் வெள் ஏறு ஏறுவார் எய்து அ(ம்)மான் இடையாறு, இடைமருதைக் கூறுவார் வினை எவ்விட, மெய் குளிர்வாரே. |
|
உரை
|
|
|
|