4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா19. கோயில்
193.
193. உருவத்து-அழகையுடைய. ‘எரியுருவாய் ஆடு அரங்கம்’எனவும், ‘ஏத்த ஆடு அரங்கம்’ எனவும் இயையும். ‘அரங்கம்மாளிகை சூழ்ந்து அரவிக்கும் அம்பலமே ஆயிற்று’ என்க.இரவி-சூரியன். அரவிக்கும் -ஒலியை உண்டாக்குகின்ற.