| வருவித்து,     ‘இருசெவிக்கண்ணும்’ என      ஈற்றில் தொக்கு      நின்றஉருபும்,       உம்மையும்  விரித்து,  ‘ஒரு குழையே இருசெவிக்       கண்ணும்
 உள்ளது’   எனப்   பொருள்  உரைத்து,  ‘இருசெவிகளுள்       ஒன்றிலே
 குழையுள்ளது’  என்பது  அதனாற்போந்த பொருளாக      உரைக்க.  குழை
 உள்ளது     வலச்செவியில்;          இடச்செவியில்    தோடு         உளது.
 ’விமலம்-தூய்மை,  பொறி-புள்ளி.       வரி-கீற்று.   திருவடிநிலை-பாதுகை;
 பின்னரும் பாதுகை      கூறுவர். நீர்-நீர்மை
 |