3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா8. கோயில்
84.
84. மொட்டித்து - குவிந்து. களைகணே -பற்றுக்கோடானவனே. தெளி தேன்-தேன் உண்மையைத் தெளிந்த வண்டுகள், ஆட-பறந்து திரிய. ‘சோலையது சூழ் மொழுப்பில்’ என்க. சூழ் மொழுப்பு-பரவிய மேலிடம்.