3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா15. திருச்சாட்டியக்குடி
158.
158. ‘பித்தனேனை’ என்னும் இரண்டனுருபு தொகுத்தலாயிற்று.சம்பு-இன்பத்தைத் தோற்றுவிப்பவன். தாணு-அசைவில்லாதவன்.சங்கரன்-இன்பத்தைச் செய்பவன்.