172. சரளம் - தேவதாரு. வகுளம் - மகிழ். நந்தன வனத்தின் இருள்விரி மொழுப்பின் இஞ்சி - நந்தவனத் தின் அருள் அடர்ந்த உச்சியை உடைய மதில். அருமருந்து-காயகற்பம். இவ்வாசிரியர் காயகற்பம் அருந்தி நெடுநாள் வாழ்ந்தார் என்ப. அல்லல்-இறப்புத் துன்பம். பொருள் மருந்து-சொற்பொருளாகிய அமிர்தம். |