5. கண்டராதித்தர் திருவிசைப்பா20. கோயில்
198.
198. ஆன் அஞ்சு-பஞ்ச கௌவியம். ‘‘ஆவினுக் கருங்கலம்அரன்அஞ் சாடுதல்’’ என்ற அப்பர் திருமொழியைக் காண்க.‘ஆனைஞ்சு’ எனவும் பாடம் ஓதுவர். அம்புலி-சந்திரன்