296. சேல், கயல் என்பன மீன்வகை. ‘சேலும் கயலும் போல’ என உவம உருபு விரிக்க. திளைக்கும்-பிறழ்கின்ற. ‘‘குங்குமம்’’ என்றது. குங்குமங் கூடிய சாந்தினை. ‘குங்குமம் போலும் பொடி மார்பின்கண் இலங்கும்’ என்க. அணி-அழகு. சொற்கிடக்கை முறை இவ்வாறாயினும், ‘மார்பிற் பொடி, கொங்கையிற் குங்குமம்போல இலங்கும்’ என்றல் கருத்தென்க. இதனால் இறைவன் மார்பில் உள்ள திருநீறு, |