சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
4. | பெருமையிற் சிறுமை பெண்ணொடா ணாய்என் பிறப்பிறப் பறுத்தபே ரொளியே ! கருமையின் வெளியே ! கயற்கணாள் இமவான் மகள்உமை யவள்களை கண்ணே ! அருமையின் மறைநான் கோலமிட் டரற்றும் அப்பனே அம்பலத் தமுதே ஒருமையிற் பலபுக் குருவிநின் றாயைத் தொண்டனேன் உரைக்குமா றுரையே. (4) |
4. பெருமையின் - பெருமையாய் உள்ள நிலையிற்றானே. |
மேல் |