சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
161. | தாட்டரும் பழனப் பைம்பொழிற் படுகர்த் தண்டலைச் சாட்டியக் குடியார் ஈட்டிய பொருளாய் இருக்கும்ஏ ழிருக்கை இருந்தவன் திருவடி மலர்மேற் காட்டிய பொருட்கலை பயில்கரு வூரன் கழறுசொன் மாலைஈ ரைந்தும் மாட்டிய சிந்தை மைந்தருக் கன்றே வளரொளி விளங்குவா னுலகே. (10) திருச்சிற்றம்பலம் |
161, தாள் தரும் பழனம் - முயற்சியை (உழவை) உள தாக்கும் |
மேல் |