சொல்லகராதிச் சுருக்கம் |
6. வேணாட்டடிகள் திருவிசைப்பா
21. கோயில்
211. | மண்ணோடு விண்ணளவும் மனிதரொடு வானவர்க்கும் கண்ணாவாய் கண்ணாகா தொழிதலும்நான் மிகக்கலங்கி அண்ணாவோ என்றண்ணாந் தலமந்து விளித்தாலும் நண்ணாயால் திருத்தில்லை நடம்பயிலும் நம்பானே. (7) |
211. ஒடுக்கள், எண்ணிடைச் சொல். ‘மண்ணின்கண் அளவும் | |
பற்றுக்கோடு ‘எனக்கு அவ்வாறு ஆகாதொழிந்தமையால்; என்க. |
மேல் |