சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
89.
| உம்பர்நா டிம்பர் விளங்கியாங் கெங்கும் ஒளிவளர் திருமணிச் சுடர்கான் றெம்பிரான் நடஞ்செய் சூழலங் கெல்லாம் இருட்பிழம் பறஎறி கோயில் வம்புலாங் கோயில் கோபுரம் கூடம் வளர்நிலை மாடமா ளிகைகள் செம்பொனால் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (10) |
89. உம்பர் நாடு-தேவர் உலகம். இம்பர் | |
ஒளி வளர்-எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான. திருமணிச் |
மேல் |