சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
107. | தழைதவழ் மொழுப்பும் தவளநீற் றொளியும் சங்கமும் சகடையின் முழக்கும் குழைதவழ் செவியும் குளிர்சடைத் தெண்டும் குண்டையும் குழாங்கொடு தோன்றும் கிழைதவழ் கனகம் பொழியுநீர்ப் பழனங் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மழைதவழ் மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தர்தம் வாழ்வுபோன் றதுவே. (7) |
107. தழை-வில்வம், வன்னி முதலியவற்றின் இலை. மொழுப்பு-முடி. |
மேல் |