சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
12. | உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின் பியர்நெடு மாடத் தகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா! மயரறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே. (1) |
12. ‘நெடுமாடத்து’ என்பதனை முதலிற் கூட்டுக. மிடை- நெருங்கிய. |
மேல் |