சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
14. | வரம்பிரி வாளை மிளிர்மடுக் கமலம் கரும்பொடு மாந்திடு மேதி பிரம்பிரி செந்நெற் கழனிச்செங் கழுநீர்ப் பழனஞ்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச் சிரம்புரை முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா! நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின் றொழிந்ததென் நெஞ்சே. (3) |
14. வரம்பு இரி-கரைக்குமேல் பாய்கின்ற. மிளிர்-பிறழ்கின்ற. கரும்பு, |
மேல் |