சொல்லகராதிச் சுருக்கம் |
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
61. | தருணேந்து சேகர னேயெனுந் தடம்பொன்னித் தென்கரைச் சாந்தையூர்ப் பொருணேர்ந்த சிந்தை யவர்தொழப் புகழ்செல்வ மல்குபொற் கோயிலுள் அருணேர்ந் தமர்திரு வாவடு துறையாண்ட ஆண்டகை யம்மானே தெருணேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே. (4) |
61. பொருள் - மெய்ப்பொருள். நேர்ந்த - தெளிந்த, அருள் |
மேல் |