| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
2. கோயில்
| 21. | ஏர்கொள்கற் பகமொத் திருசிலைப் புருவம், பெருந்தடங் கண்கள்மூன் றுடையுன் பேர்கள் ஆயிரம்நூ றாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப் புலியூர்ச் சீர்கொள்கொக் கிறகும், கொன்றையும் துன்று சென்னிச்சிற் றம்பலக் கூத்தா! நீர்கொள்செஞ் சடைவாழ் புதுமதி மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே. (10) | 
| 21.     ஏர்-அழகு, ‘‘கற்பகம் ஒத்து’’ என்றது எண்ணின் கண் வந்த | |
| மேல் |