| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
| 155. | பதிகம்நான் மறை ; தும்      புருவும்நா ரதரும் பரிவொடு பாடுகாந் தர்ப்பர் ; கதியெலாம் அரங்கம் ; பிணையல்மூ வுலகில் கடியிருள் திருநடம் புரியும் சதியிலார் கதியில் ஒலிசெயும் கையில் தமருகம் ; சாட்டியக் குடியார் இதயமாம் கமலம் ; கமலவர்த் தனைஏழ் இருக்கையில் இருந்தஈ சனுக்கே . (4) | 
| 155.         பதிகம்-(தாம் பாடிய) பாடற் றொகுதி.      காந்தர்ப்பர்-கந்தருவர்; | |
| மேல் |