| சொல்லகராதிச் சுருக்கம் | 
4. பூந்துருத்தி நம்பி காடநம்பி திருவிசைப்பா
19. கோயில்
| 185. | முத்து      வயிரமணி மாணிக்க மாலைகண்மேற் றொத்து மிளிர்வனபோற் றூண்டு விளக்கேய்ப்ப எத்திசையும் வானவர்கள் ஏத்தும் எழில்தில்லை அத்தனுக்கும் அம்பலமே யாடரங்க மாயிற்றே. (1) | 
| 185.‘‘எத்திசையும்’’          என்பதை  முதலிற்   கொள்க.       வயிரமணி, | |
| மேல் |