| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
| 92. 
 | சந்தன      களபம் துதைந்த நன்மேனித் தவளவெண் பொடிமுழு தாடும் செந்தழ லுருவிற் பொலிந்துநோக் குடைய திருநுத லவர்க்கிடம் போலும் இந்தன விலங்கல் எறிபுனந் தீப்பட் டெரிவதொத் தெழுநிலை மாடம் அந்தணர் அழலோம் பலைபுனற் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (2) | 
| 92.          களபம்-குழம்பு.  துதைந்த-செறிந்த.  ‘மேனி              முழுதினும் | |
| மேல் |