சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
16. | நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங் கிளங்கமு குளங்கொள்நீள் பலமாப் பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதண முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச் சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த செம்பொற்சிற் றம்பலக் கூத்தா! பொறையணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்ததென் புகலே. (5) |
16. ‘நிறைந்த, தழைத்த வாழை’ என்க. ‘வாழை, தெங்கு, கமுகு, |
மேல் |