சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
169.
| பன்னெடுங் காலம் பணிசெய்து பழையோர் தாம்பலர் ஏம்பலித் திருக்க என்னெடுங் கோயில் நெஞ்சுவீற் றிருந்த எளிமையை யென்றுநான் மறக்கேன் மின்னெடும் புருவத் திளமயி லனையார் விலங்கல்செய் நாடக சாலை இன்னடம் பயிலும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே. (8) |
169. ‘பழையோர் பலர் பன்னெடுங்காலம் பணிசெய்து |
மேல் |