சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
1. கோயில்
3. | தற்பரம் பொருளே ! சசிகண்ட சிகண்டா ! சாமகண் டா ! அண்ட வாணா ! நற்பெரும் பொருளாய் ! உரைகலந் துன்னை என்னுடை நாவினால் நவில்வான் அற்பன்என் உள்ளத் தளவிலா உன்னைத் தந்தபொன் னம்பலத் தரசே ! கற்பமாய், உலகாய், அல்லைஆ னாயைத் தொண்டனேன் கருதுமா கருதே. (3) |
3. தத் பரம்பொருள்- வேதத்துள், ‘தத்’ என்னும் சொல்லால் |
மேல் |