சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
10. திருக்கீழ்க்கோட்டூர் மணியம்பலம்
111. | கித்திநின் றாடும் அரிவையர் தெருவிற் கெழுவுகம் பலைசெய்கீழ்க் கோட்டூர் மத்தனை மணியம் பலத்துள் நின்றாடும் மைந்தனை ஆரணம் பிதற்றும் பித்தனேன் மொழிந்த மணிநெடு மாலை பெரியவர்க் ககலிரு விசும்பின் முத்தியா மென்றே உலகர்ஏத் துவரேல் முகமலர்ந் தெதிர்கொளுந் திருவே. (11) திருச்சிற்றம்பலம் |
111. கித்தி-விளையாட்டு.‘அரிவையர் கம்பலை செய்’ என இயையும். | |
மேல் |