சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
16. தஞ்சை இராசராசேச்சரம்
167. | அருளுமா றருளி ஆளுமா றாள அடிகள்தம் அழகிய விழியும் குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற குயிலினை மயல்செய்வ தழகோ ! தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும் தருகுவால் பெருகுவான் தெருவில் இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை இராசரா சேச்சரத் திவர்க்கே (6) |
167. அடிகள்- (யாவர்க்கும்) தலைவர். ‘அடிகளாகியதம்’ என |
மேல் |