சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
19. | கணிஎரி, விசிறுகரம், துடி, விடவாய்க் கங்கணம், செங்கைமற் றபயம் பிணிகெட இவைகண் டுன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த் திணிமணி நீல கண்டத்தென் னமுதே! சீர்கொள்சிற் றம்பலக் கூத்தா! அணிமணி முறுவற் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்றென் அறிவே. (8) |
19. ‘‘பிணி கெட’’ என்பதை முதலிற் கொள்க. அன்றி, இதனை |
மேல் |