சொல்லகராதிச் சுருக்கம் |
1. திருவிசைப்பா
2. கோயில்
22. | காமனக் காலன், தக்கன்,மிக் கெச்சன் படக்கடைக் கணித்தவன் அல்லாப் பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றப் புலியூர்ச் சேமநற் றில்லை வட்டங்கொண் டாண்ட செல்வச்சிற் றம்பலக் கூத்தா! பூமல ரடிக்கீழ்ப் புராணபூ தங்கள் பொறுப்பர்என் புன்சொலின் பொருளே. (11) திருச்சிற்றம்பலம் |
22. ‘மிகை செய்த’ என்னும் பொருட்டாகிய ‘மிக்க’ என்பதன் ஈற்று | |
எனவும் பாடம் ஓதுப. ‘‘தொண்டனேன்’’ என்பதன்பின், ‘‘ஆகலின்’’ |
மேல் |