சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
96. | நீலமே கண்டம்; பவளமே திருவாய் ; நித்திலம் நிரைத்திலங் கினவே போலுமே முறுவல் ; நிறையஆ னந்தம் பொழியுமே திருமுகம் ; ஒருவர் கோலமே அச்சோ !அழகிதே யென்று குழைவரே கண்டவர் ; உண்ட தாலமே; ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (6) |
96. நீலம்-நீலரத்தினம், நித்திலம்-முத்து. நிரைத்து-வரிசைப்பட |
மேல் |