| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
8. கோயில்
| 87. | சீர்த்ததிண் புவனம் முழுவதும்      ஏனைத் திசைகளோ டண்டங்க ளனைத்தும் போர்த்ததம் பெருமை சிறுமைபுக் கொடுங்கும் புணர்ப்புடை அடிகள்தங் கோயில் | |
| ஆர்த்துவந்      தமரித் தமரரும் பிறரும் அலைகடல் இடுதிரைப் புனிதத் தீர்த்தநீர் அரும்பும் பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் திருச்சிற்றம் பலமே. (8) | ||
| 87.   சீர்த்த-சிறப்புப்       பெற்ற.    திண்புவனம்,           மண்ணுலகம். | ||
| முதலியோரது     உலகங்களை,            போர்த்த-பெற்றுள்ள.          தம் | ||
| மேல் |