| சொல்லகராதிச் சுருக்கம் | 
1. திருவிசைப்பா
2. கோயில்
| 20. | திருநெடு மால், இந் திரன் அயன், வானோர் திருக்கடைக் காவலில் நெருக்கிப் பெருமுடி மோதி உகுமணி முன்றிற் பிறங்கிய பெரும்பற்றப் புலியூர்ச் செருநெடு மேரு வில்லின்முப் புரந்தீ விரித்தசிற் றம்பலக் கூத்தா! கருவடி குழைக்கா தமலச்செங் கமல மலர்முகம் கலந்ததென் கருத்தே. (9) | 
| 20.     கடை-வாயில்,   காவல் - தடை;    தடுக்கப்படும்   இடம். | |
| மேல் |