| சொல்லகராதிச் சுருக்கம் | 
2. சேந்தனார் திருவிசைப்பா
6. திருவாவடுதுறை
| 60. | நினைக்கும் நிரந்தர னேயென்னும் நிலாக்கோலச் செஞ்சடைக் கங்கைநீர் நனைக்கும் நலங்கிளர் கொன்றைமேல் நயம்பேசும் நன்னுதல் நங்கைமீர் மனக்கின்ப வெள்ள மலைமகள் மணவாள நம்பிவண் சாந்தையூர் தனக்கின்பன் ஆவடு தண்டுறைத் தருணேந்து சேகரன் என்னுமே. (3) | 
| 60.     “நினைக்கும்”   என்றது   முற்று.   நிரந்தரன் -   நிலை | |
| என்றவை, ஒரு பொருள்மேற்     பல  பெயர். சாந்தையூர் என்றதில், | |
| மேல் |