| சொல்லகராதிச் சுருக்கம் | 
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
9. கோயில்
| 94.  | பழையராந்      தொண்டர்க் கெளியரே; மிண்டர்க் கரியரே; பாவியேன் செய்யும் பிழையெலாம் பொறுத்தென் பிணிபொறுத் தருளாப் பிச்சரே; நச்சரா மிளிருங் குழையராய் வந்தென் குடிமுழு தாளுங் குழகரே; ஒழுகுநீர்க் கங்கை அழகரே; ஆகில் அவரிடம் களந்தை அணிதிகழ் ஆதித்தேச் சரமே. (4) | 
| 94.     பழையராந்   தொண்டர்-நெடுங்காலமாகத்          தொண்டு | |
| மேல் |