சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
15. திருச்சாட்டியக்குடி
160. | சித்தனே, அருளாய் ; செங்கணா, அருளாய் ; சிவபுர நகருள்வீற் றிருந்த அத்தனே, அருளாய் ; அமரனே, அருளாய் ; அமரர்கள் அதிபனே, அருளாய் ; தத்துநீர்ப் படுகர்த் தண்டலைச் சூழல் சாட்டியக் குடியுள்ஏ ழிருக்கை முத்தனே, அருளாய் ; முதல்வனே அருளாய் ; முன்னவா, துயர்கெடுத் தெனக்கே. (9) |
160. சித்தன்-எல்லாம் வல்லவன். செங்கணன்-நெருப்புக் | |
மேல் |