சொல்லகராதிச் சுருக்கம் |
3. கருவூர்த் தேவர் திருவிசைப்பா
17. திருவிடைமருதூர்
174.
| இந்திர லோக முழுவதும் பணிகேட் டிணையடி தொழுதெழத் தாம்போய் ஐந்தலை நாக மேகலை யரையா அகந்தொறும் பலிதிரி யடிகள் தந்திரி வீணை கீதமுன் பாடச் சாதிகின் னரங்கலந் தொலிப்ப மந்திர கீதம் தீங்குழல் எங்கும் மருவிடந் திருவிடை மருதே. (2) |
174. ‘தம்மை விண்ணுலகம் முழுவதும் வணங்கி நிற்கத் |
மேல் |